2025 ஜூலை நேரடி திருவாசகம் மாநாட்டில் 10,000 தமிழ் ஆர்வலர்களும்
தொடர்ந்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதிக் கொண்டே இருக்கிறார்கள் இதன் தொடர்ச்சியாக இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது இதன் பயன்
- தமிழில் அனைவரும் தங்கள் கைப்பட எழுதுதல்
- தமிழில் திருவாசகத்தை வாசித்தல்
- கூட்டு பிரார்த்தனையாக உலக நன்மைக்காக எல்லோரும் ஒரே நேரத்தில் இணைதல்
கல்லூரி பள்ளி தனியார் அமைப்புகள் ஆன்மீக அமைப்புகள் பொதுமக்கள் அனைவருமே கலந்து கொள்ளலாம் வாருங்கள்
எழுதக்கூடிய திருவாசகப் பாடல் எவை என உங்களுக்கு வழங்கப்படும்.
திருவாசகம் முற்றும் எழுதுதல்.
கல்லூரி, பள்ளி, தனியார் அமைப்புகள், ஆன்மீக அமைப்புகள், தமிழ் அமைப்புகள், அயல்நாட்டு உறவுகள், அயல்நாட்டு அமைப்புகள், பொதுமக்கள், ஆர்வமுள்ள அனைவருமே இந்த நிகழ்வில் கலந்து கொள்ளலாம்
நேரிடையாகவும்
இணைய வழியிலும் ஒரே நேரத்தில் உலக நன்மைக்காக திருவாசகப் பாடல்களை எழுதலாம் வாருங்கள்


Leave a Reply